dinamalar telegram
Advertisement

புதுப்பட்டினத்தில் சிறுமி மீட்பு

Share
புதுப்பட்டினம்,-கல்பாக்கம் - புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரைசாலையில், 15 வயது சிறுமி, அங்குமிங்கும் திரிந்தார். புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் நன்மதிமாறனிடம், அப்பகுதியினர் தெரிவித்தனர்.அதிகாரிகளின் ஆலோசனையின்படி, அவர் அச்சிறுமியை மீட்டு விசாரித்தார். பெயர் தேவி என மட்டும் கூறி, பிற தகவல் தெரிவிக்க இயலாத, மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். கல்பாக்கம் போலீசில் சிறுமியை ஒப்படைத்து, போலீசார், கடப்பாக்கம் காப்பகத்தில் சிறுமியை சேர்த்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement