dinamalar telegram
Advertisement

திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சிகள்

Share
ஆன்மிகம்�விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.லலிதா சகஸ்ரநாமம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.ராகுகால பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கைக்கு ராகு கால அபிஷேகம், காலை 10:30 மணி.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி.மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.நித்யபூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வ ரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி.மண்டலாபிஷேகம்ஜடா முனீஸ்வரர் மற்றும் கங்கையம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 9:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement