dinamalar telegram
Advertisement

சில வரி செய்திகள்

Share
விண்ணப்பம்வரவேற்பு
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், சமூக நீதிக்காக பாடுபடுவோருக்கு, பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உடையோர், தங்களின் சுய விபரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் உள்ளிட்ட விபரங்களுடன், வரும் 30ம் தேதிக்குள், விண்ணப்பிக்குமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement