dinamalar telegram
Advertisement

வாலிபருக்கு போக்சோ

Share
மடிப்பாக்கம்-மடிப்பாக்கம் அருகே, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை, புனித தோமையார் காவல் மாவட்டத்தில் வசிக்கும், 13 வயது சிறுமியிடம் வாலிபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதில், பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் நகரைச் சேர்ந்த ராஜா, 31, என்பவர் சிறுமியிடம் அத்துமீறியது தெரியவந்தது.இதையடுத்து, அவரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement