dinamalar telegram
Advertisement

அடகு கடைக்காரர்களுடன் ஆலோசனை

Share
ஆவடி--ஆவடியில், சமீபகாலமாக அடகு கடைகளை குறிவைத்து, 'ஷட்டர்' மற்றும் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்தன.இதையடுத்து, திருட்டை தடுக்கும் வகையில், நேற்று இரவு ஆவடி சுற்றுவட்டார அடகு கடை உரிமையாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.இதில், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, அடகு கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement