dinamalar telegram
Advertisement

நகை, பணம் திருட்டு

Share
கண்ணகி நகர்--கண்ணகி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடியோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கண்ணகி நகர், எழில்முக நகரைச் சேர்ந்தவர் மேரி, 44. ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் துாய்மை பணியாளராக உள்ளார்.நேற்று முன்தினம், சாந்தோம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 சவரன் நகை, ஒரு லேப்டாப், 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement