dinamalar telegram
Advertisement

பா.ம.க.,ஆலோசனை கூட்டம்

Share
கடலுார்-கடலுாரில் நடந்த பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.கடலுார் சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில், ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சி மாநில தலைவர் மணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, மாநில இணைப் பொதுச் செயலாளர் இசக்கி, அமைப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் அசோக்குமார், தாமரைக்கண்ணன், தர்மலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், கோபிநாத், மகளிரணி தமிழரசி, சிலம்புச் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement