dinamalar telegram
Advertisement

தி.மு.க.,வினர் விருப்ப மனு

Share
சிதம்பரம் -சிதம்பரம் அண்ணாமலை நகரில் தி.மு.க., சார்பில் விருப்பமனு பெறப்பட்டது.நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலையொட்டி சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க., வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். ஒன்றிய செயலாளர் சங்கர், பேரூர் செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் பழனி, துணை செயலாளர்கள் தங்க அன்பரசன், ஆனந்தன், அருள்வேலன், நடராஜன், விஜயா, வாசு மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement