dinamalar telegram
Advertisement

6 பேருக்கு தொற்று

Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று புதியதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 367 ஆனது. நேற்று, 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 401 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 81 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement