dinamalar telegram
Advertisement

மிரட்டல் விடுத்தவர் கைது

Share
கடலுார்-கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, கத்தியை காட்டி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.கடலுார் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் சத்யா, 42; மீனவர். இவர், நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று மனு கொடுக்க வந்த பொதுமக்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சத்யாவை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கடலுார் நகர போலீசார் சத்யா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement