dinamalar telegram
Advertisement

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Share
திண்டிவனம்-திண்டிவனம் நகராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற கோரி நகர பா.ஜ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். பிற மொழி பேசும் பிரிவின் மாநில செயலாளர் வினோத்குமார், மாவட்ட துணைத் தலைவர் நாகப்பன், நிர்வாகிகள் வெங்கடேச பெருமாள், துரைசோழன், செங்கேணி, தண்டபாணி, ராதிகா, பாலாஜி, மதி, கவுரி, லதா, தரணி உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடர்பான மனுவை சப் கலெக்டர் அமித்திடம் வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement