dinamalar telegram
Advertisement

நியூ ராசி மெட்டல் பர்னிச்சர் ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு

Share
திண்டிவனம்-திண்டிவனம் ராஜாஜி தெரு, வாசவி பள்ளி எதிரே நியூ ராசி மெட்டல் பர்னிச்சர், ேஹாம் அப்ளையன்ஸ் கடை திறப்பு விழா நடந்தது.விழாவில் கடை உரிமையாளர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் முஸ்தபா வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், நகர செயலாளர் கபிலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், நகர பொருளாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஊரல் அண்ணாதுரை, பரிதா சம்சுதீன்.இலக்கிய அணி சின்னசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், முருகன், செல்வராஜ், நகர துணைச் செயலாளர் அசோக்குமார், நிர்வாகிகள் ஷாகுல்அமீது, சாதிக்பாட்சா, முஜிபூர் ரகுமான், ஜெரோம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜாமல் மொய்தீன் நன்றி கூறினார்.திறப்பு விழாவையொட்டி, வரும் 30ம் தேதி வரை 5,000 ரூபாய்க்கு மேல் பாத்திரம் உள்ளிட்டவைகளை வாங்குவோருக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement