dinamalar telegram
Advertisement

இ.எஸ்., கல்லூரியில் கருத்தரங்கம்

Share
விழுப்புரம்-விழுப்புரம் இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில், 'பெண்களின் பாதுகாப்பில் சட்டத்தின் வழிகாட்டுதல்கள்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கி, பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு பிரச்னை, அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள், பெண்களுக்கு பிரச்னை நேர்ந்தால் உதவிக்கு அழைக்கும் தொலைபேசி எண்கள் குறித்தும் கூறினார். இதில், 257 மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement