dinamalar telegram
Advertisement

கல்வியியல் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

Share
கள்ளக்குறிச்சி-பங்காரம் லட்சுமி கல்வியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துணை முதல்வர் சிராஜ்தீன் வரவேற்றார். விழாவில், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரி கூட்டமைப்பு பொதுச் செயலாளர் நடராஜன் பேசினார்.கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பிரகாஷ் வாழ்த்திப் பேசினர்.விழாவில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் பழனியம்மாள் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement