dinamalar telegram
Advertisement

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

Share
அவலுார்பேட்டை,-மேல்மலையனுார் அருகே பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.மேல்மலையனுார் அடுத்த துறிஞ்சிப்பூண்டி கிராமத்தில் மாரியம்மன், பிள்ளையார் கோவில் அருகே நுாறு ஆண்டுகளுக்கும் மேலான அரச மரம் இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கி மரம் பட்டுபோயிருந்தது.இந்த மரம் நேற்று காலை வேரோடு சாய்ந்து விழுந்தது. மரத்தின் அருகே யாரும் இல்லாததால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement