dinamalar telegram
Advertisement

பீகார் வாலிபர் தற்கொலை

Share
புதுச்சேரி-புதுச்சேரியில் பீகார் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுார் ஓடை வீதியை சேர்ந்தவர் சரவ ணன், 31; சென்னை டெக் மகேந்திரா நிறுவன ஊழியர். இவருடைய வீட்டில் பீகாரை சேர்ந்த பிரதீப்குமார், 28, நண்பர்களுடன் வாடகைக்கு கடந்த 4 நாட்களாக தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதீப்குமார் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement