dinamalar telegram
Advertisement

மயங்கி விழுந்தவர் சாவு

Share
புதுச்சேரி-புதுச்சேரி, காந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம், 52; சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்தார்.குடும்பத்தினர் அவரை மதியம் 12.30 மணியளவில் மீட்டு ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement