dinamalar telegram
Advertisement

புகார் பெட்டி

Share
சேறும் சகதியுமான சாலைதவளக்குப்பம், வி.ஐ.பி., நகர், அமிர்தம்மாள் தெரு, சேறு சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமாகி உள்ளது. கிராவல் மண் கொட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தர்மராஜ், தவளக்குப்பம்.தெரு விளக்கு எரியுமாதாகூர்நகர் 10-வது குறுக்கு தெரு, வீட்டு எண்-26 அருகே உள்ள தெரு விளக்கு எரியவில்லை.பொன்னி, தாகூர் நகர்குண்டும் குழியுமான சாலைலாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், குமரன் நகர் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது.கவுரி, லாஸ்பேட்டைதட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பாசிக் அலுவலக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விளை பொருட்களை கொண்டு வரும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காத்தவராயன், திருக்கனுார்விபத்து அபாயம்பெரியக்காலாப்பட்டு இ.சி.ஆர் - முருகன் கோவில் ரோடு சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது,குமார், பெரியக்காலாப்பட்டு
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement