dinamalar telegram
Advertisement

புதுச்சேரி சண்முகா குழும அதிபர் மரணம்

Share
புதுச்சேரி-புதுச்சேரியில் காலமான சண்முகா குழும அதிபர் காளிதாஸ் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.புதுச்சேரியில் சண்முகா லாட்ஜ், சண்முகா கெஸ்ட் ஹவுஸ், சண்முகா சினிமாஸ் உரிமையாளர் காளிதாஸ் நேற்று காலை காலமானார்.அவரது உடலுக்கு உறவினர், நண்பர்கள், வர்த்தக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு கருவடிக்குப்பம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement