dinamalar telegram
Advertisement

மாணவிக்கு டார்ச்சர்: மெக்கானிக் மீது வழக்கு

Share
வில்லியனுார்-வில்லியனுார் அருகே கல்லுாரி மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த மெக்கானிக் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி ஆண்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் ராஜவேலு, 35. இவர், கல்லுாரி செல்லும் 22 வயது மாணவியை அடிக்கடி வழிமறித்து கதலிப்பதாக கூறி, தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் ராஜவேலு மீது மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement