dinamalar telegram
Advertisement

ஏரியில் விழுந்து தொழிலாளி பலி

Share
வானுார்-ஆரோவில் அருகே ஏரியில் விழுந்த கூலித்தொழிலாளி இறந்தார்.வானுார் அடுத்த ராயப்புதுப்பாக்கம், அருந்ததிபுரத்தைச் சேர்ந்தவர் துரை, 60; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை கோட்டக்கரையில் நடந்த உறவினரின் கருமகாரிய நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது ஆலங்குப்பம் அடுத்த ராயப்பேட்டை ஏரியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்தார்.ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement