dinamalar telegram
Advertisement

சிலிண்டர் விபத்து பலி 6 ஆக உயர்வு

Share
சேலம்:சிலிண்டர் வெடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்தது.சேலம், கருங்கல்பட்டி, பாண்டு ரங்கன் விட்டல் தெருவில், கடந்த 23ம் தேதி காஸ் சிலிண்டர் வெடித்து, ஆறு வீடுகள் தரைமட்டமாகின. அதில், ஐந்து பேர் பலியான நிலையில், 13 பேர் காயம் அடைந்தனர். இதில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபி, 53, நேற்று மாலை 4:50 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement