dinamalar telegram
Advertisement

பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் கைது

Share
மதுரா:உத்தர பிரதேசத்தில் ஓடும் காரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி., யின் மதுரா நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு, ஹரியானாவைச் சேர்ந்த தெஜ்வீர் என்ற இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆக்ராவில் நடக்கும் எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்க பெண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது.அப்பெண்ணை தெஜ்வீர் தன் காரில் ஆக்ரா அழைத்துச் சென்று, தேர்வில் கலந்து கொள்ள உதவியுள்ளார்.
தேர்வு முடிந்து திரும்பும் போது ஓடும் காரில் பெண்ணை மிரட்டி தெஜ்வீர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதையடுத்து போலீசார் தெஜ்வீரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement