dinamalar telegram
Advertisement

ரூ.85.23 லட்சம் தங்கம் பறிமுதல்

Share
Tamil News
சென்னை:இலங்கையிலிருந்து 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது.
அதில் வந்த பயணியர் இருவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் அவர்கள் ஆசனவாயிலில் தங்க பசை உடைய பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.அவற்றை எடுத்து கணக்கிட்டதில் 85.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.97 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement