dinamalar telegram
Advertisement

பஞ்சாப் தேர்தலால் வேளாண் சட்டம் வாபஸ்: கார்த்தி எம்.பி.,

Share
சிவகங்கை:உ.பி., பஞ்சாபில் தேர்தல் நடக்க உள்ளதால் தான் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்தது என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகளை வேகப்படுத்த வேண்டும். கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் வீடு திட்டத்திற்கு ரூ.2.40 லட்சம் வழங்குகின்றனர்.

இந்த நிதி பயனாளிகளுக்கு போதுமானதாக இல்லை. இன்னும் அதிகரித்து வழங்க கோரி லோக்சபாவில் கோரிக்கை வைப்போம். மத்திய அரசு உ.பி., பஞ்சாப் தேர்தலை மனதில் வைத்தே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. மனமாற்றத்தால் உணர்ந்து வாபஸ் பெறவில்லை என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement