dinamalar telegram
Advertisement

கனமழை எதிரொலி சுற்றுலா தலங்கள் ஒரு நாள் மட்டும் மூடல்

Share
கொடைக்கானல்:கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழையால் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (நவ.26) பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, குணா குகை, பைன் மரக்காடுகள், துாண்பாறை, மோயர் சதுக்கம், படகு குழாம், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு சுற்றுலா தலங்களும் ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது என திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement