dinamalar telegram
Advertisement

உடற்கூறு தகுதி மேம்படுத்த பயிற்சி

Share
சிவகங்கை : சீருடைப்பணியில் சேர்வதற்காக உடற்கூறு தகுதியை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி ஒரு வாரகாலத்திற்கு வழங்கப்படும். காலை 9:00 முதல் 11:00 மணி வரை வழங்கப்படும். பயிற்சிகள் அனைத்தும் இலுப்பைகுடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடக்கும்.இதில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை டிச., 1க்குள் தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு அலுவலகத்தில் இருந்து வாகன வசதி செய்துதரப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement