dinamalar telegram
Advertisement

மனைவியை மிரட்டிய கணவர் கைது

Share
தொண்டி : மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவர் கைதானார்.எஸ்.பி.பட்டினம் அருகே தெற்கு ஆண்டாவூரணியை சேர்ந்தவர் பொட்டுக்காந்தி 48. இவரது கணவர் ரவிச்சந்திரன் 53. நேற்று முன்தினம் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பொட்டுக்காந்தியை அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர். ரவிச்சந்திரன் ஏற்கனவே அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரை கொலை செய்துவிட்டு, ஆயுள் தண்டனை முடிந்து, சிறையிலிருந்து ஒன்றரை மாதத்திற்கு முன்பு வெளியில் வந்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement