dinamalar telegram
Advertisement

ஆர்ப்பாட்டம்

Share
காரைக்குடி : காரைக்குடியில் மழைநீர், கழிவுநீரை அப்புறப்படுத்தாத நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர் உதவி செயலாளர் ராஜா தலைமை வகித்தார். கிளை செயலாளர் செழியன், ரோஜா, ஆறுமுகம் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement