dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி:

Share
ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி. சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.


கார்த்திகை பெருவிழா: திருகோர்ண லிங்கேஸ்வரம் கோயில், பெருமாள்பட்டி, சிவகங்கை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை,காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர்,மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில்,இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை : சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை , நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : கைலாசநாதர் கோயில் தேவகோட்டை , நித்திய படி பூஜை காலை 7:00 மணிசிறப்பு பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை : ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : பிருத்தியங்கிராதேவி கோயில் பட்டு குருக்கள் நகர் தேவகோட்டை , அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை : சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை , நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.

பொது

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முன்னிலை: வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ்வரன், காலை 10:30 மணி. தேசிய பால்வள தின விழா: குன்றக்குடி அடிகளார் பி.எட்., கல்லுாரி, குன்றக்குடி, தலைமை: பொன்னம்பல அடிகள், முன்னிலை: கே.வி.கே., தலைவர் செந்துார்குமரன், காலை 10:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement