dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி

Share
ஆன்மிகம்: கோயில்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தர கோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு, மாலை 6:00 மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00மணி.ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பா்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00மணி.ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், கார்த்திகைமாத சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு, காலை 6:30மணி.

ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், கார்த்திகை மாத வழிபாடு காலை, இரவு 7:00மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷகம், பூஜை காலை 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00மணி.ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00மணி.

வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00மணி.சிறப்பு பூஜை, தீபராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை, தீபாரதனை, ஐயப்பன் கோயில், திருவாடானை, மாலை 6:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement