dinamalar telegram
Advertisement

இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்

Share
கோவை: கோவையில் கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லாததால், பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.இதனால் கோவையிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இச்சூழலில் கோவையில் கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லாததால், இன்று பள்ளி, கல்லுாரிகள் வழக்கம்போல் செயல்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement