dinamalar telegram
Advertisement

கல்வி பிரசாரம் துவக்கம்  

Share
சிவகங்கை : சிவகங்கையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.


மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து உட்பட திட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

* காரைக்குடி சுபாஷ் நகர் நகராட்சிபள்ளியில் மாங்குடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஏ.பி.டி.ஓ., பொன்னுச்சாமி, விரிவுரையாளர் சேவற்கொடியோன், தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஆலிஸ்மேரி, கருப்பசாமி பங்கேற்றனர்.

* மடப்புரம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சபர்மதி தலைமை வகித்தார். இந்த ஒன்றியத்தில் 174 இடங்களில் கலை நிகழ்ச்சி நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் சிவகாமி, ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement