dinamalar telegram
Advertisement

மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளம் செட்டிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி 55. மீன் பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு ஊர் அருகே வைகை ஆற்றுப்படுகையில் மீன் பிடிப்பதற்காக சென்றார்.அவர் திரும்பி வராததால் தேடி வந்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு சேர்வைக்காரன் ஊரணி ஆற்றுப்படுகையில் பாலுச்சாமி உடல் மீட்கப்பட்டது. உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement