dinamalar telegram
Advertisement

காங்.,ல் போட்டியிட விருப்ப மனு டிச.1 முதல் துவக்கம்

Share
திருப்புத்துார் : மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் டிச.,1 முதல் விருப்ப மனு தரலாம் என காங்., மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது, காரைக்குடி எம்.பி., அலுவலகத்தில் விருப்ப மனு காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படுகிறது. விருப்ப மனுவுடன் ஆண் (பொது) ரூ.1000, ஆதிதிராவிடர் மற்றும் பெண் ரூ.500 கட்டணம் செலுத்தவும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement