dinamalar telegram
Advertisement

கணினி பட்டா திருத்த முகாம்

Share
திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் தலைமையில் நடந்தது.திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம், ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் முதியோர் உதவி தொகை, பட்டாமாறுதல்களை பயனாளிகளுக்கு வழங்கினர். மொத்தம் 36 பேர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் செந்தில்வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement