dinamalar telegram
Advertisement

பதவியேற்பு விழா

Share
காரைக்குடி : காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது. முதல்வர் எஸ்.ஜெயஸ்ரீ தலைமையேற்றார். அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.மனோன்மணி பேசினார். துணை முதல்வர் எல். விசாலாட்சி வாழ்த்தினார். மாணவர் பேரவை தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement