dinamalar telegram
Advertisement

சர்க்கரை நோய் இலவச பரிசோதனை

Share
கோவை: ராம்நகர் விவேகானந்தா ரோட்டில் உள்ள, கோவை நீரிழிவு சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில், இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் நடந்து வருகிறது.இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தி:பொதுவாக, ஒருவருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அவர்களுக்கு எந்த நோய்தொற்றும் எளிதாக பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் சர்க்கரை நோயையும் அதிகப்படுத்தி விடும்.எங்கள் மருத்துவமனையில், சர்க்கரை நோயால் வரக்கூடிய கால் புண்கள் முதல் அனைத்து வகையான சர்க்கரை பாதிப்புகளுக்கும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சர்க்கரை நோய்க்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இலவச சர்க்கரை பரிசோதனை முகாம், மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருகிறது.இந்த முகாம், டிச.,25ம் தேதி வரை நடக்கிறது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுடைய ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement