dinamalar telegram
Advertisement

ம.பி.,யில் காங்., போராட்டம்: போலீஸ் தடியடி

Share
போபால்: ம.பி., அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

ம.பி., அரசில் கல்விக்கொள்கைக்கு எதிராக, தலைநகர் போபாலில் இளைஞர் காங்கிரசார் பேரணி நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணியை தடுக்க போலீசார் முயன்ற போது, இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • Anand - chennai,இந்தியா

    இது பத்தாது, இன்னும் சடபுட சடப்புடனு வெளுத்து வாங்கியிருக்கவேண்டும்....

    • வித்யூத் பீஷ்மர் - DESIGNER / TEXAS UNIVERSITY,யூ.எஸ்.ஏ

      10 பேர் தான் வாராங்கல் என்ன செய்வது

  • அப்புசாமி -

    என்னது? அங்கேயும் இந்தி வாணாம் போடான்னு போராட்டம் நடத்துறாங்களா?

    • Milirvan - AKL

      சமஸ்க்ருதம் வோணும்'னு போராடுறாங்களாம் அப்புசா..

  • SUBBU, MADURAI -

    இந்த நாட்டை கெடுக்கிற காங்கிரஸ்காரனுகளுக்கு தடியடி மட்டும் பத்தாது, தூக்கிப் போட்டு அல்லையிலேயே மிதிக்கணும்.அப்பதான் அடுத்து இந்த மாதிரி போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட மாட்டான்கள்.

  • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

    எங்க டுமீல் நாட்டில் எதிர்க்கட்சிகள் இப்படி செஞ்சா அரெஸ்ட் பண்ணி இரண்டுவேளை மூக்கு முட்ட சாப்பாடு போட்டு அனுப்பி வைச்சிருவோம் எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாங்டிங் அது ஏன் பிஜேபி காங்கிரஸ் குள்ள இல்லாமே போச்சி ?

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    இதே மாதிரி அப்போது நடந்த ஒரு போராட்ட செயலை தடுத்து இருந்தால் இந்த நாசகார ஆட்சி வந்து இருக்காது இல்ல

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      தீம்க்காவா?

    • Sundar Anand - Chennai,இந்தியா

      வேற யாரு அவிங்கதான்

    • Anand - chennai,இந்தியா

      அப்படி நடத்தியிருந்தால் திருட்டு திராவிஷம் அழிந்து நல்லது நடந்திருக்கும்..

Advertisement