ஓட்டுனரிடம் போன் பறிப்பு
தாம்பரம், : ஊரப்பாக்கம், பெரியார் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 32; லாரி ஓட்டுனர். நேற்று மதியம் 12:00 மணியளவில், ஊரப்பாக்கத்தில் இருந்து, தாம்பரத்திற்கு ஆட்டோவில் வந்துள்ளார்
.இரும்புலியூர் பாலம் அருகே வந்தபோது, ஆறுமுகத்தை மிரட்டி, அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் 200 ரூபாயை, ஆட்டோ ஓட்டுனரும், அவருடன் வந்த மர்மநபரும் பறித்து தப்பி உள்ளனர்.தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!