dinamalar telegram
Advertisement

மனைவி பேச மறுப்பு வெல்டர் தற்கொலை

Share
கொடுங்கையூர் : கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி சாலையைச் சேர்ந்தவர் பிரபாகரன், 33; வெல்டர். இவருக்கு, திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகின்றன.
.
இவர் தாய், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் குடித்து வந்துள்ளார்.இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு, இவர் வீட்டிற்கு மது குடித்து வந்தார். இதனால் குடும்பத்தினர் பேசவில்லை.இதனால் விரக்தியடைந்த பிரபாகரன், மின் விசிறியில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement