ADVERTISEMENT
புகழ்வதற்கான காரணம் என்ன?
கோவையில் நடந்த மக்கள் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.இவ்விழாவில் மார்க்சிஸ்ட் எம்.பி., நடராஜன் பேசுகையில், 'தாய், தந்தையை போல, தனயன் உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருப்பார்... ஆனால், முன்னாள் முதல்வர்
கருணாநிதியும், இன்னாள் முதல்வர் ஸ்டாலினும் சிந்தனையில் ஒற்றுமையாக இருக்கின்றனர்...' என, புகழ்ந்து தள்ளினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க., பிரமுகர் ஒருவர், 'ஆமாம்... 1 சதவீத ஓட்டு வங்கி கூட இல்லாத கம்யூ., கட்சிக்கு தேர்தலில், 'சீட்'டும், 'பெட்டியும்' அள்ளிக் கொடுப்பதில், இருவரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க... அதான், இப்படி புகழ்றாங்க...' என்றதும், சுற்றயிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
" தந்தையை போல, தனயன் உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருப்பார்"...."கருணாநிதியும், இன்னாள் முதல்வர் ஸ்டாலினும் சிந்தனையில் ஒற்றுமையாக இருக்கின்றனர்".... அப்போ உருவ ஒற்றுமை இல்லைன்னு சொல்ல வந்து இருக்காரு....