Load Image
dinamalar telegram
Advertisement

டக் - அவுட் ஆகிட்டாரா?

Tamil News
ADVERTISEMENT

'டக் - அவுட் ஆகிட்டாரா?'



பொள்ளாச்சியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'ஆடு திருடுபவர், எஸ்.ஐ.,யை வெட்டுகிறார் என்றால், மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இந்த ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., ஆட்சி துவங்கும் போது, 'முதல்வர் ஸ்டாலின், 'சிக்சர்' அடிக்கிறாரு'ன்னு தி.மு.க.,வினர் சொன்னாங்க... இப்போது நடக்குறதை எல்லாம் பார்த்தால், 'டக் --- அவுட்' போல தான் இருக்கு...' என்றதும்,
சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.



வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முதல் இரண்டு பால் சிக்ஸர் போட்டோ ஸுயூட் ஒன்றுதான் இன்றைய நிஜம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement