Load Image
dinamalar telegram
Advertisement

செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்., நிர்வாகி கைது

Tamil News
ADVERTISEMENT
கோவை: கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குணியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் செல்வம் மளிகைக்கடையில் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து சென்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest Tamil Newsஇந்நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞ்ர் அணி துணை தலைவரான கரும்புக்கடை பகுதியை சேர்ந்த பைசல் ரஹ்மான் என்ற வட பைசல், மற்றும் அவனது கூட்டாளியான சிக்கந்தர் ஆகியோரை குணியமுத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (39)

  • visu - Pondicherry,இந்தியா

    காங்கிரஸ் + பைஸில் ரஹ்மான் நல்ல காம்பினேஷன்

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பெரிய பெரிய திருட்டு வேலைகளை செய்துள்ளது. இந்த சின்ன திருட்டுக்கு பொய் விரட்டி பிடிக்கும் அளவுக்கு இவர்கள் ஒர்த்து இல்லை. ஆனால் இவன் போட்டோவில் போஸ் கொடுத்து இருக்கிறானே திருநாவுக்கரசர் கே.எஸ். அழகிரி போன்றவர்கள் தான் திருடர்கள்.

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    எல்லா அரசியல் காட்சிகளிலும் திருடர்கள் இருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மை.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    நாங்க டிக்கியில தங்கம் கடத்தினாலும் பிடிக்கறாங்க. பெண்கள் கழுத்துல இருந்து பறித்தாலும் தடுக்கறாங்க. நாங்க மார்க்க வழி நடக்க வேறு என்னதான் செய்யிரது?

  • பேசும் தமிழன் -

    சரியான நபர்... சரியான கட்சியில் தான் உள்ளார்... அவருக்கு திருட்டு கட்சியில் இருப்பதற்கு எல்லா தகுதியும் இருக்கிரது

Advertisement