dinamalar telegram
Advertisement

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

Share
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர் , பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் .
* 2, 87, 250 தொழிலாளர்களுக்கு ரூ.216.38 கோடி செலவாகும்.
* 8.33 % போனசாகவும், 1.67 % கருணைத்தொகையாகவும் ஆக மொத்தம் 10 சதவீதம் போனசாக வழங்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

  • s vinayak - chennai,இந்தியா

    1000 ரூபாய் கரன்ஸி இந்தியாவில் அச்சாகாததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அரசு ஊழியர்கள் ஆட்சியின் முதுகெலும்பு. கைவிடப்பட்டதிட்டத்தை காயப்படுத்தி பேச இளம் சேர்க்கும் உத்தி.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    என்னவோ போடா மாதவா ஸ்டாலின் தான் தமிழனா ,திராவிடனா அல்லது வட புலத்தாரால் செம்மை படுத்தப்பட்ட பழங்குடி மகனா என்று ஐடென்டிட்டி இல்லாமே வாக்குகளுக்காக என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்ட கிடைச்ச ஆட்சியை தக்க வச்சுக்க படாத பாடு படுறாரு? ஒரு பக்கம் நிதி நிலையை சீர் செய்ய ரெண்டு குழு , இன்னொரு பக்கம் மெத்த படிச்ச ஆளுன்னு நினச்சு ஒருத்தரை நிதி துறைக்கு, எதிர்கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு மந்திரி பதவி, அசிங்க பேச்சாளர்களுக்கு அரச பதவி. முடிஞ்ச வரைக்கும் இலவசம். மது கடைகளை ஆதரித்து நீட்டிப்பது, நீட் தேர்வில் மதில் மேல் பூனை, மேலும் புதி திட்டடங்களை வரிசையாக அறிவித்து மேலும் கமிஸன்களை பெற இடம் கொடுத்தல் போன்றவற்றில் மாட்டிக்கொண்டுள்ளர் .மேலும் இப்போது மேடைகளில் பேசுவோர் எல்லோருமே ஜாதி ,இனம் நாடு என்றே பேசும் வகையில் ஆட்சி நடக்கிறது .இவற்றினால் சாதாரண குடி மகன் நேரத்தை போக்குகிறானே தவிர ஒரு பயனும் அடையப் போவதில்லை -தமிழ் நாட்டில் திமுகவின் பொழுது போக்கு ஆட்சியே நடக்கிறது

  • Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா

    தீபாவளி ? வடமொழி பெயர். கேட்டாலே உடல் நடுங்குகிறது. வழக்கமாக உள்ள தமிழர் பண்டிகை பொங்கலுக்கு தனி போனஸும் தருவாரா ?

  • M Ramachandran - Chennai,இந்தியா

    விடியலுக்கு தீபாவளி எல்லாம் கிடையாதே ரம்ஜான் முகரம் பக்கிரித்து கிருஸ்துமஸ் தானே விழாவாக கண்ணுக்கு தெரியும். இது எப்படி தீபாவளிக்கு பொலான்ஸ். அரசு ஊழியர்களை காக்கா பிடிக்க வா?அரசு ஊழியர்களுக்கு போனஸ்ஸுடன் ஒரு வாரம் விடுமுறையும் அளித்தால் அரசு போக்கு வாரத்துக்கு நல்ல லாபமும் அலுவலகத்தில் மின்சார செலவும் குறையும்.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    தீபாவளிக்கு போனஸ் தர மானமிகு ஓசிச்சோறு ஒப்புதல் வழங்கிவிட்டாரா?.... இல்லை என்றால் தன் எதிர்ப்பை காட்ட அன்னார் டீ குடிப்பாரா?...

Advertisement