Load Image
dinamalar telegram
Advertisement

அரசு பஸ்சில் ஏறி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: சென்னையில் அரசு பஸ்சில் ஏறிய முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


சென்னை துரைபாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து எழில் நகர் பகுதியில் நடக்கும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூ செலுத்திக் கொள்வதில் ஏற்டும் குறைகள் குறித்து கேட்டார்.


Latest Tamil News

பின்னர், சென்னை தி.நகரில் இருந்து கண்ணகி நகர் வந்த பஸ்சில் ஏறி, ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, சரியான நேரத்திற்கு பஸ்கள் வருகிறதா?, போதுமான வசதி உள்ளதா?, கூடுதல் வசதிகள் ஏதும் தேவைப்படுகிறதா? என்பதையும், பெண்கள் இலவச பஸ் சேவை , இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (49)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இலவச பயணத்தை கொடுத்து வசதி எப்படி இருக்கின்றது என கேட்க நேரம் செலவிடும் அழகே அழகு .கொடுமை

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    எல்லா பஸ்களையும் தினமும் பெருக்கி சுத்தமாக ஓட்டணும்.

  • BALU - HOSUR,இந்தியா

    தலைவரு என்னமா நடிக்கிறாருபா

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    பெண் பயணிகள்தான் அதிகமாமே ?

  • rajan -

    எஜ்ஜாயி எஜ்ஜாமி.....

Advertisement