dinamalar telegram
Advertisement

லக்னோ விமான நிலையத்தில் அகிலேஷ், பிரியாங்கா சந்திப்பு

Share
லக்னோ: காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா, லக்னோ விமான நிலையத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை திடீரன சந்தித்தார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தற்போதே வியூகம் வகுத்து வருகிறது. காங்., பொதுச் செயலர் பிரியங்கா பிரசார யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று பிரியங்கா லக்னோ விமான நிலையம் வந்தார். அப்போது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை திடீரென சந்தித்தார். இதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    ஊழல்வாதிகள் இரண்டு பேர் சந்திச்சுகிறாங்க, இதெல்லாம் ஒரு நியூஸா?

Advertisement