dinamalar telegram
Advertisement

கோபம் வரத் தானே செய்யும்!

Share
Tamil News

'கோபம் வரத் தானே செய்யும்!'



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'விஜய் போன்றோர் பொதுவாழ்க்கைக்கு வரும்போது, 'நடிகர்' என்ற முத்திரையோடு வராமல், அரசியல் கொள்கைகளை
முன்னிறுத்தி வர வேண்டும்...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'அரசியல்வாதியின் வாரிசாக இருந்தால் தான் அரசியலுக்கு வரலாம் என்பது தானே, காங்., கொள்கை! ராகுல் முதல் கார்த்தி சிதம்பரம் வரை, 'வாரிசு' என்பது தானே அரசியலுக்கு வர தகுதியாக இருக்கிறது... நடிகர், மருத்துவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால், அவங்களுக்கு கோபம் வரத் தானே செய்யும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர் எந்த பெரிய ‘கொள்கையுடன்’ வந்தார்? அப்பா சம்பாதித்த தொடர்ச்சியாக தனது பங்காக சுருட்ட வந்தவர்தான்

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அந்த நிருபர் இதனை சத்தமா சொன்னாரா?

Advertisement