ஊட்டி:மாநில அரசை கண்டித்து இந்து முன்னணிஆர்ப்பாட்டம்
ஊட்டி: கோத்தகிரியில் படுக சமுதாய மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோவில் உட்பட, 49 கோவில்களை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, திட்டமிட்டுள்ள மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், கோவில் நகைகளை உருக்கி, கட்டியாக்கி டெபாசிட் செய்து, ஊழல் செய்யலாம் என்ற தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!