dinamalar telegram
Advertisement

ஆசிரியர்களுக்கு பொம்மை கண்காட்சி

Share
காளையார்கோவில் : தொடக்க, நடுநிலை வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்.,28ல் பொம்மை கண்காட்சி காளையார்கோவில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் என முதல்வர் ஆனந்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,
தொடக்க, நடுநிலை பள்ளிகளில் செய்முறை கல்வியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பொம்மைகளை கொண்டு கற்பிப்பார்கள். அதுபோன்ற ஆசிரியர்களுக்கு பொம்மைகள் கண்காட்சி அக்.,28 ல் காளையார்கோவிலில் நடக்க உள்ளது. அதில் மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement